'கலாலயா' மெல்லிசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
ஏப்ரல் 25, 2010 ஞாயிறு மாலை 4:00 மணிக்கு 'கலாலயா' தனது 20வது ஆண்டுவிழாவை ஒரு மெகா தமிழ் மெல்லிசை நிகழ்ச்சியோடு கொண்டாடவிருக்கிறது. இதில் பத்மஸ்ரீ எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. ஷைலஜா, ஸ்ரீகிருஷ்ணா, கல்பனா ராகவேந்தர் ஆகியோர் பாடுவார்கள். இதற்கென்று ஒரு பின்னணி இசைக்குழு இந்தியாவிலிருந்து வருகிறது.

விவரங்கள் பின்வருமாறு:
இடம்: San Jose Center for Performing Arts, 255, Almaden Blvd., San Jose, CA 95113.
நுழைவுச் சீட்டுகள்: $15 (தீர்ந்துவிட்டது), $20, $25, $35, $50, $100, VIP & VVIP.

நுழைவுச் சீட்டு வாங்க:
கலா ஐயர் - 510-796-5252
கோமளவிலாஸ் - 408-733-7400
உடுப்பி பேலஸ் - 510-794-8400

இணையத்தில் வாங்க: www.sulekha.com

© TamilOnline.com