பெப்பரப்பேவின் கல்யாண(டி)ராமா
ஏப்ரல் 18, 2010 அன்று சிகாகோவின் பெப்பரப்பே நாடகக்குழு (www.peppae.com) கல்யாண(டி)ராமா என்னும் நகைச்சுவை நாடகத்தை ஆல்பனி தமிழ்ச் சங்கத்திற்காக வழங்க இருக்கிறது.

இந்த நாடகம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆல்பனி இந்து ஆலயக் கலையரங்கில் (450 Albany Shaker Road, Albany, NY 12211) நடைபெறும்.

கதை: கோவை அனுராதா; வசனம்: ரங்கா; இயக்கம்: சேகர்; பெப்பரப்பே நாடகக் குழுவின் பன்னிரெண்டுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியைப் படைத்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு
ஓப்லா விஷ்வேஷ், செயலாளர், ஆல்பனி தமிழ்ச் சங்கம்
தொலைபேசி: 518-785-6831
மின்னஞ்சல்: ovishvesh@yahoo.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com