திட்டக்குடி
தமிழ்த் திரையுலகில் முதன்முதலாகத் தொழில்முறை மேஸ்திரியான ரவி என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் திட்டக்குடி. நடிகை அஸ்வர்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேஸ்திரிக்கும், சித்தாளுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் கதை என்றாலும், மழை பொய்த்ததால் விவசாயத்தை விட்டுவிட்டு மேஸ்திரி வேலைக்குப் போகும் இளைஞர்களை மையமாக வைத்தே இப்படம் தயாராகி வருகிறது என்கிறார் படத்தின் இயக்குனர் சுந்தரன்.

அரவிந்த்

© TamilOnline.com