சிம்புவின் கோ
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படம் கோ. இதில் சிம்புவுக்கு ஜோடி முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. ஏற்கனவே 'தூத்துக்குடி' கார்த்திகா, 'திண்டுக்கல் சாரதி' கார்த்திகா என இருவர் உள்ளனர். இவர் மூன்றாவது கார்த்திகா. குழப்பம்தான் போங்கள்.

அரவிந்த்

© TamilOnline.com