மணிரத்னத்தின் 'ராவணா'
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது 'ராவணா'. விக்ரம், அபிஷேக் பச்சன், கார்த்திக், ஐஸ்வர்யராய், ப்ரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மாற்றான் மனைவியை விரும்பும் ஒருவனைப் பற்றிய கதைதான் ராவணா என்கிறது கோடம்பாக்கம் பட்சி. ஏப்ரல் மாதத்தில் வெளிவருகிறான் ராவணா.

அரவிந்த்

© TamilOnline.com