கமல் நடிக்கும் 'யாவரும் கேளிர்'
'உன்னைப்போல் ஒருவன்' வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் 'யாவரும் கேளிர்'. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிகுமார். இசை - ஸ்ருதி கமல். கமலுக்கு ஜோடி தமன்னா. ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாக இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com