தெரியுமா?: ஆன்லைனில் நகை வாங்க
www.pngjewelers.com

PNG ஜுவலர்ஸ் நிறுவனத்தின் தங்கம், வெள்ளி, வைர நகைகளை இப்போது வலையகத்திலே வாங்கலாம். இதற்காக ஓர் இணைய அங்காடியை அவர்கள் டிசம்பர் 12 அன்று தொடங்கியுள்ளனர். இதனை சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியின் பிரபல ஜயஸ்ரீ பாட்டீல் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தச் சேவை தற்போது பிரத்யேகமாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனை மிக உயர்ந்த பாதுகாப்புச் சான்றிதழ் பெற்ற வலையகம் என்கின்றனர் பிஎன்ஜி ஜுவலர்ஸ். போய்த்தான் பாருங்களேன்.



© TamilOnline.com