வீரசேகரன்
கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றிச் சொல்ல வருகிறான் வீரசேகரன். 'பூ' உட்படப் பல படங்களில் நடித்திருக்கும் வீரசமர் இப்படத்தில் கதாநாயகன். மலையாள நடிகை அமலா பால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இயக்கம் - சதீ‌ஷ்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com