24
கந்தசாமியின் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் படம் 24. சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக இருக்கும் இப்படத்தை 'யாவரும் நலம்' படத்தின் இயக்குநர் விக்ரம் கே. குமார் இயக்குகிறார். மோகன் நடராஜன் தயாரிக்கிறார். கதாநாயகியாக இலியானா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துடன் வேறொரு புதுப்படத்திலும் நடிக்கிறார் விக்ரம்.

அரவிந்த்

© TamilOnline.com