அசோகமித்ரன்
'பார்த்திபன் கனவு', 'சிவப்பதிகாரம்', 'பி‌ரிவோம் சந்திப்போம்' போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் கரு. பழனியப்பன். அவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கவிருக்கும் படம் 'அசோகமித்ரன்'. முற்றிலும் புதுமுகங்களே நடிக்கும் இப்படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com