பேசு
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வசனத்தில் ரா. சி‌ரில் இயக்கும் படம் 'பேசு'. விக்னேஷ் என்ற புதுமுகம் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உடன் லீலை படத்தில் நடித்த விபா கதாநாயகியாக நடிக்கிறார். மழைக்காலத்தில் தொடங்கும் கதை, அடுத்த மழைக்காலத்தில் நிறைவடைகிறதாம். ஒளிப்பதிவு - ராசாமதி. குலு, மணாலி, இமயமலை, ஊட்டி, கொடைக்கானல் என்று ஒரே குளுகுளு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com