சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
அக்டோபர் 24, 2009 அன்று சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளியை முன்னிட்டு 'மெல்லிசை மழை 09' என்ற ஆடல் பாடல் (சுவையான உணவும் உண்டு)
கொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். நேரம்: மாலை 4:30 முதல் 8:00 வரை. இதில் 'ஆஷியானா' இசைக்குழுவினர் மெல்லிசை வழங்குவர்.

நிர்வாகக் குழு,
சான் டியேகோ தமிழ்ச் சங்கம்.

© TamilOnline.com