மதுரை-தேனி: வழி - ஆண்டிப்பட்டி
சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த அரவிந்த் வினோத் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் மதுரை-தேனி: வழி - ஆண்டிப்பட்டி. கதாநாயகியாக ஸ்ரித்திகா அறிமுகமாகிறார். ஆபாசம், வன்முறை போன்றவை இல்லாமல் கலகலப்பான படமாக இதை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர் ரதி பாலா. சாதனைதான். ஒளிப்பதிவு: குகன். இசை: ஜே.வி. மதுரை இசை கச்சேரிகளில் பாடும் பார்வையற்ற இளைஞர் சம்சுதீன் மிக அற்புதமாக ஒரு பாடலைப் பாடியுள்ளாராம்.

அரவிந்த்

© TamilOnline.com