கார்த்தி நடிக்கும் 'நான் மகான் அல்ல'
'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா' படங்களைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் நான்காவது படம் 'நான் மகான் அல்ல'. 'வெண்ணிலா கபடிகுழு' வெற்றிப்பட இயக்குநர் சுசீந்திரன் இதை இயக்குகிறார். கார்த்தியின் ஜோடி காஜல் அகர்வால். யுவன் ஷங்கர்ராஜா இசை, மதி ஒளிப்பதிவு செய்கிறார்கள். இது ஒரு ஆக்‌ஷன் படம் என்கிறது திரையுலக வட்டாரம்.

அரவிந்த்

© TamilOnline.com