தென்னிந்திய மரபியல் இசைக் கச்சேரி
மே 6, 2006 அன்று மாலை 6:00 மணிக்கு நிகழ்கலை மையத்தில் (Performing Arts Center, 1401, Highland Ave., Duarte, CA 91010) R. சூரியப்பிரகாஷ் வழங்கும் தென்னிந்திய மரபியல் இன்னிசைக் கச்சேரி நடைபெறும். பக்காலா இராமதாஸ் (வயலின்), மேலக்காவேரி பாலாஜி (மிருதங்கம்) பக்கவாத்தியம் வாசிப்பார்கள்.
நுழைவுச் சீட்டு: $50, $25, $10

விபரங்களுக்கு:
மகேன் 323-385-8961
மணிவண்ணன் 951-688-3155
நந்தா கணேசன் 626-795-7898
நேசா 661-284-2995
சங்கரி 626-441-2029
சிறீகுமார் 626-254-8864
விக்னேஸ்வரன் 626-336-9490© TamilOnline.com