புதுமுகங்களின் 'புகைப்படம்'
புதுமுகங்கள் யா‌மி‌னி‌, பி‌ரி‌யா‌ ஆனந்‌த்‌, மி‌ருணா‌ளி‌னி‌, நந்‌தா‌, அம்‌ஜத்‌, சி‌வம்‌, ஹா‌ரீ‌ஸ்‌, டி‌.கே‌.மதன்‌ ஆகியோர் அறிமுகமாகும் படம் 'புகைப்படம்'. மா‌யா‌பஜா‌ர்‌ சி‌னி‌மாஸ்‌‌ சா‌ர்‌பி‌ல்‌ என்‌.சி‌. மணி‌கண்‌டன்‌ இப்படத்தைத் தயாரித்துள்ளார். கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்குகிறார் ராஜேஷ்லிங்கம். படத்தில் சண்‌முகசுந்‌தரம்‌, வெ‌ங்‌கட்‌, நீ‌லி‌மா‌, தே‌வகி‌ ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நட்பைப் பற்றிய இந்தப் படத்தில் யதா‌ர்‌த்‌தமா‌ன கல்‌லூ‌ரி‌ வா‌ழ்‌க்‌கை‌யைப்‌ பா‌ர்‌க்‌கலா‌ம் என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com