பாவனாவைத் தேடி வரும் வாய்ப்புகள்
சித்திரம் பேசுதடி' வெற்றியால் படத்தின் கதாநாயகி பாவனாவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கிவிட்டன. இவர் ஏற்கெனவே மலையாளத்தில் நடித்திருந்தாலும் தமிழில் 'சித்திரம் பேசதடி'தான் முதல் படம். 'செஸ்' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். ஜோடியாக திலீப் நடிக்கிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் தயாரிக்கவிருக்கும் பெயரிடப்படாத மற்றொரு திரைப்படம் ஒன்றிலும் நாயகியாக நடிக்கப் போகிறார் பாவனா. இன்னும் சில தயாரிப்பாளர்களின் படத்திலும் நடிக்கப் போகிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com