கொலரடோ முத்தமிழ் விழா-கோடைத் திருவிழா
ஆகஸ்ட் 23, 2009 அன்று கொலரடோ முத்தமிழ் விழா-கோடைத் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் சிறுவர்களுக்கான மெல்லிசைப் போட்டி, குறள் அமுது, உச்சரிப்பு, மொழிபெயர்த்தல், ஓவியப் போட்டி ஆகியவை நடைபெறும். பெரியவர்களுக்கான போட்டிகளில் மெல்லிசை, வார்த்தை விளையாட்டு, மௌனச் சித்தரிப்பு, செந்தமிழில் செப்புதல், பாட்டுக்குப் பாட்டு, தம்பதியர் நடனப் போட்டி ஆகியவை நடைபெறும். பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளும் இடம்பெற இருக்கின்றன. பங்கேற்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் முதல் தேதிக்கு முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாகள்.

இடம்: ஜெஃபெர்ஸன் கௌன்டி ஃபேர் கிரௌண்ட்ஸ் (jeffco.us)
நாள்: ஆகஸ்ட் 23; காலை 11:00 மணி

பதிவுத்தொகை:
குடும்பம் - $25
தனி நபர் - $15

முன்பதிவு மற்றும் தொடர்புக்கு:
சுவாதி பூபதி - swathykaruppaian@yahoo.com
அனு மணவாளன் -
© TamilOnline.com