சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 39வது ஆண்டு விழா
ஆகஸ்ட் 22, 2009 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 39வது ஆண்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். வாலிபால், கேரம், டென்னிஸ், கிரிக்கெட் எனப் பல்வேறு விளையாட்டுக்களும் பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. அனுமதி இலவசம்.

நாள்: ஆகஸ்ட் 22, 2009; காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
இடம்: Seager Park, 1163, Plank Road, Naperville, IL 60540

அதிக விவரங்களுக்கு:

சேகர் - mcsekar@hotmail.com
ரகு - rraghura@jjc.edu
மீனா சுபி - meenasuby@gmail.com
சீனி - myseeni@yahoo.com



© TamilOnline.com