விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘தோரணை' படத்தைத் தொடர்ந்து விஷால் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'. இதில் மொத்தம் மூன்று கதாநாயகிகள். ரீமா சென், பிபாஷா பாசு ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மூன்றாவது நாயகிக்கான தேடல் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைத் திரு இயக்குகிறார். இப்படத்திற்கு பிறகு ஜெயராஜ் இயக்கும் ‘தீர்க்கதரிசி' படத்தில் நடிக்க உள்ளார் விஷால்.

அரவிந்த்

© TamilOnline.com