மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை
ஏப்ரல் 25, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் ஈஸ்டர் முட்டை வேட்டை (Easter Egg Hunt) நிகழ்ச்சியை மிச்சிகன் டிராய் நகர ஜாய்ஸ் பூங்காவில் நடத்தினர். இளைஞர் குழு உறுப்பினர்கள் குழந்தைகளுக்கான பலவகை விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது மிக விறுவிறுப்பாக இருந்தது. அடாது பெய்த மழைகூடச் சிறுவர் சிறுமியரின் உற்சாகத்தைக் குறைக்க முடியவில்லை.

ராதா அக்கூர், டிராய், மிச்சிகன்

© TamilOnline.com