மிசௌரி தமிழ்ச் சங்கம் வசந்த விழா
மே 16, 2009 அன்று மிசௌரி தமிழ்ச் சங்கம் தனது வசந்த விழாவை மஹாத்மா காந்தி மையத்தில் (Mahatma Gandhi Center, 727 Weidman Rd, Ballwin, MO 63011) கொண்டாட உள்ளது. மாலை 5:00 மணிக்கு உணவும், அடுத்து 7:00 மணிக்குப் பிற நிகழ்ச்சிகளும் தொடங்கும்.

உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்.
மற்றவர்களுக்குக் கட்டணம்:
தனிநபர் - $8
குடும்பம் - $15

தாஸ் பலராமன்

© TamilOnline.com