எங்கள் வீட்டில்...
நீங்களும் நிறையப் படம் எடுக்கிறீர்கள். வளரும் குழந்தை, செல்ல நாய், அன்பான பெற்றோர்கள், நண்பர்கள், வீட்டு விழாக்கள், உல்லாசப் பயணம் என்று எடுத்தபடியேதான் இருக்கிறீர்கள். ஏன் சாப்பிடுவது, தோட்டத்தில் நடப்பது போன்ற அன்றாடச் செயல்களை எடுத்ததாகக் கூட இருக்கலாம். அவற்றில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் நினைப்பதை எங்களுக்கு அனுப்புங்கள். எப்போது எடுத்தீர்கள் என்பதைப் பற்றி ஓரிரு வாக்கியம் எழுதுங்கள். மறக்காமல் உங்கள் பெயர், முகவரி எழுதுங்கள். தவறாமல் 'In my home...' என்பதை உங்கள் மின்னஞ்சலின் பொருளாக எழுதுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: thendral@tamilonline.com

வருங்காலத்தில் அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கையைக் குறித்த ஒரு முக்கிய ஆவணமாக அது மாறலாம். தென்றலில் சரித்திரம் பதியுங்கள்.

"ஜட்டியோட வெளிய வராதேன்னு சொன்னா கேக்கல. இப்ப வெக்கப்பட்டா...?”

ப்ரியங்கா பிரசன்னா, சம்ருத் பிரசன்னா, ஹாப்மன் எஸ்டேட்ஸ், இல்லினாய்.

பாசமலர்கள்: ஹரிஷ் மோஹன், ஸ்வேதா மோஹன், சௌதிங்டன், கனெக்டிகட்.


“சீக்கிரமாப் படம் எடு, சக்கர சோபா நவுந்துடப் போகுது!”

தில்லான் சந்திரசேகர், ஜேக்ஸன்வில், ப்ளோரிடா

© TamilOnline.com