புரட்சித்தலைவன் எம்.ஜி.ஆர்
மீண்டும் திரையில் கலக்க வருகிறார் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவன் என்ற பெயரில் 3டி அனிமேஷன் படமாக எம்.ஜி.ஆரின் கதை உருவாக இருக்கிறது. இதை மாயபிம்பம் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. வழக்கமான மேனரிசங்கள் மற்றும் காலத்திற்கேற்ற புத்தம் புது ஸ்டைல்களுடன் எம்.ஜி.ஆர். இதில் தோன்றவிருக்கிறார். படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி... ஜெயலலிதா அல்ல, சரோஜாதேவி.

அரவிந்த்

© TamilOnline.com