ஜூனியர் பிரிவு - என் செல்லக்குட்டி
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் குழந்தைகள் தின விழாவை ஒட்டி நவம்பர் 15 அன்று நடத்திய சிறாருக்கான ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற படங்களை வெளியிடுவதில் தென்றல் மகிழ்ச்சி அடைகிறது.

ஸ்கைலர் ஹேன்சன் ராஜ் - முதல் பரிசு


© TamilOnline.com