சுந்தர் சி நடிப்பில் 'வீராப்பு'
'தலைவாசல்' வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி.க்குக் கதாநாயகனாக நடிக்க நிறைய வாய்ப்புகள். தற்போது 'வீராப்பு' என்ற படத்தில் சுந்தர் சி. நாயகனாக நடிக்கிறார். நாயகி கோபிகா. படப்பிடிப்பு வேகமாக நெல்லை மாவட்டத்தில்நடக்கிறது.

பத்திரி இயக்கத்தில் சுந்தர் சி, கோபிகாவுடன் சுமித்ரா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com