ஸ்ரீகாந்த் கொடுக்கும் பூ
மோசர்பேர் நிறுவனத்துடன் இணைந்து தனது நேசகி சினிமா நிறுவனம் சார்பில் சசி தயாரித்து இயக்கியுள்ள படம் 'பூ'. இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக புதுமுகம் பார்வதி நடித்துள்ளார். புதியவர் எஸ்.எஸ். குமரன் இசையமைக்க, பாடல்களை நா. முத்துகுமார் எழுதியுள்ளார். முத்தையா: ஒளிப்பதிவு; தமிழ்ச்செல்வன்: கதை. விரைவில் திரைக்கு வரவிருக்கிறது இத்திரைப்படம்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com