ஜெயம் ரவியின் பேராண்மை
ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் புதியபடம் பேராண்மை. இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக ஐந்து முன்னணி நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். இயக்கம், எஸ்.பி. ஜனநாதன்; பாடல்கள் வைரமுத்து; இசை: வித்யாசாகர். இதில் காட்டிலாகா அதிகாரியாக நடிக்கிறார் ரவி. அதனால் தேக்கடி போன்ற காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இப்படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்து வரும் ரவி, சில இடங்களில் கோவணம் அணிந்தும் நடித்திருக்கிறாராம்.

அரவிந்த்

© TamilOnline.com