மாயச்சதுரம்


இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.

நிபந்தனைகள்

1. இந்தச் சதுரத்தில் நீங்கள் எந்த எண்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் கூட்டுத்தொகை 100 வர வேண்டும்.

2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இட வலமாக என எப்படிக் கூட்டினாலும் கூட்டுத்தொகை 100 வரவேண்டும்.

விடைகள்

© TamilOnline.com