ஸ்ருதி ஸ்வர லயா-வின் தென்கலிபோர்னியக் கோயில் நிகழ்வுகள்
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் நுண்கலைப் பயிற்றுப் பள்ளியான 'ஸ்ருதி ஸ்வர லயா'வின் மாணவ, மாணவியர் ஜூலை 4, 5 தேதிகளில் தென்கலிபோர்னியாவிலுள்ள சில கோவில்களுக்குச் சென்று தமது கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்கள்.

நிகழ்ச்சி நடக்கும் இடங்களும் தேதிகளும்:
தேதி, நேரம், இடம்:
ஜூலை 4
மாலை 6:00 மணி
யுனைடட் இந்துக் கோவில்,
கோவினா, கலி.

ஜூலை 5
காலை 8:00 மணி
மலிபூ இந்துக் கோவில், மலிபூ, கலி.

ஜூலை 5
காலை 11:00 மணி
சுவாமி நித்யானந்தா திருமறைக் கோவில், மான்ட்கிளேர், கலி.

இணையதளம்: www.bharathikalalaya.com
விவரங்களுக்கு: Anuradha Suresh - 510.490.4629 - ggavimal@sbcglobal.net


© TamilOnline.com