காஞ்சீவரம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷன் தமிழில் இயக்கும் படம் ‘காஞ்சீவரம்'. காஞ்சிபுரத்திலுள்ள நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜும் ஸ்ரேயா ரெட்டியும் ஜோடியாக நடித்துள்ளனர். 1960களின் பின்னணியில் கதை நிகழ்வது போன்று உருவாக்கப் பட்டுள்ள 'காஞ்சீவரம்', முதல் கட்ட மாகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அதன் பிறகே திரையரங்குகளுக்கு வரப் போகிறது.

அரவிந்த்

-

© TamilOnline.com