தமிழ்நாட்டு பாடநூல் இணையத்தில்
ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசின் பாட நூல்கள் இணையத்திலே காணக் கிடைக்கின்றன. பார்க்கவும் படிக்கவும் சுட்ட வேண்டிய முகவரி:

http://textbooksonline.tn.nic.in

உலகின் எந்தப் பகுதியில் இருப்பவருக்கும்இந்தப் புத்தகங்கள் கிடைப்பது உண்மையிலேயே மிகப் பெரிய சௌகரியம்தான்.

-

© TamilOnline.com