அழகான அம்மாக்கள்
நதியாவைத் தொடர்ந்து நேற்றைய நாயகிகள் இன்றைய இளம் நாயகர்களுக்கு அம்மாக்களாகத் திரையில் வரத் தயாராகிவிட்டார்கள். 'சிலம்பாட்டம்' படத்தில் சிலம்பரசனுக்கு அம்மா சினேகா.

சூர்யா நடிப்பில் வளர்ந்து வரும் 'வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யாவிற்கு அம்மா சிம்ரன்! இளம் நாயகர்களுக்கு நதியா, சினேகா, சிம்ரன் என்று அழகான அம்மாக்கள் ரெடி!

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

-

© TamilOnline.com