பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா'
இயக்குநர் பாரதிராஜா தற்போது முதன்முதலாக ஹிந்தி திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்பதுதான் தற்போதைய கோடம்பாக்கத்து செய்திகள்.

'சினிமா' என்ற பெயரில் உருவாகவிருக்கும் அப்படத்தில் நானாபடேகர் முக்கிய கதாபாத்திரம் நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார்.

'சினிமா'வின் மூலம் பாரதிராஜா தன்னுடைய மண்வாசனையை ஹிந்தியிலும் பரப்ப செல்கிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com