பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
பாரதி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா பிப்ரவரி 9, 2008 அன்று மாலை 4 முதல் 7 மணி வரை சன்னிவேல் பெர்சியன் டிரைவில் அமைந்துள்ள சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கத்தில் நடை பெறும். வளைகுடாப்பகுதி தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் பேச்சு, வினாவிடை, பட்டிமன்றம், தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனங்கள், இசைக்கச்சேரிகள், சிறுவர் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற உள்ளன. நிகழ்ச்சி பற்றி மேல்விபரம் அறியத் தொடர்புகொள்ள வேண்டிய எண்: 408.394.4279.

-

© TamilOnline.com