அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்
ரமேஷ் ராமஸ்வாமி- தலைவர்
ராஜ்குமார் சிவசங்கரன்- உபதலைவர்
அருள் ராம்தாஸ்- செயலர்
ஜெகதீசன் கிருஷ்ணமூர்த்தி - பொருளாளர்

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:
  • ஜெய் மயில்வாஹனன்

  • தெய்வநாயகம் மெய்யப்பன்

  • விஜயகுமார் ராதாகிருஷ்ணன்

  • மஞ்சு கண்ணன்

  • வெங்கடாசலம் சொக்கலிங்கம்


புதிய நிர்வாகிகளைத் தென்றல் வாழ்த்துகிறது.

-

© TamilOnline.com