வாலன்டைன் சீஸ் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்

பிரெட் துண்டங்கள் - 4
அமெரிக்கன் சீஸ் - 2

செய்முறை

இது வாலன்டைன் ஜாம் சாண்ட்விச் போலவேதான்.

அமெரிக்கன் சீஸ் அமெரிக்க அங்காடிகளில் கிடைக்கும். இவை மெல்லியதாக இருக்கும். ஜாமிற்கு பதில் இதை இருதய வடிவில் வெட்டி வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com