தெரியுமா?
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் 2008ம் ஆண்டு செயற்குழு உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு...

தலைவர்: திருமதி காந்தி சுந்தர்
உபதலைவர்: திரு. நிரஞ்சன் வரதராஜன்
பொருளாளர்: திருமதி கெங்கா ராதாகிருஷ்ணன்
செயலாளர்: திருமதி சுபா ராம்
இணைச் செயலாளர்: திருமதி ராதிகா கணேசன்
வலைதள நிர்வாகி: திருமதி உமாமணி பாரதி
நிர்வாக உறுப்பினர்கள் :
திருமதி சுமதி சிவா
திரு கமலேஷ் தினேஷ்வர்
திரு சந்திர மோகன்
திருமதி மாலினி ரங்கசுவாமி
திரு சதீஷ் வெங்கட்ராமன்

இளைஞரணி பொறுப்பாளர்: திருமதி நளினி நாராயணசாமி
'கதம்பம்' ஆசிரியர்: டாக்டர் மோகன் மாணிக்கம்

புதிய நிர்வாகிகளைத் 'தென்றல்' வாழ்த்துகிறது.

© TamilOnline.com