2008ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்

தலைவர்: ஜயவேல் முருகன்
உபதலைவர் (நிர்வாகம்): சித்ரா ராஜசேகரன்
உபதலைவர் (கலைகள்): ப்ரியா சங்கர்
பொருளாளர்: சுமதி நடேசன்
அமைப்பாளர்: ராஜேஷ் சாம்பசிவம்
இளைஞர் பிரதிநிதி: காயத்ரி ராமநாதன்

சிகாகோ தமிழ் சங்கம்

தலைவர்: ராம் ரகுராமன்
உபதலைவர்: அந்தோனி டி. சூசை
செயலாளர்: மீனாட்சி சுப்ரமணியன்
இணைச் செயலாளர்: பி.கே. அறவாழி
பொருளாளர்: கிங்ஸன் ஏ. ராஜ்
இணைப் பொருளாளர்: நடராஜன் சந்திரகுமார்

இவ்வமைப்புகளுக்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை தென்றல் வாழ்த்துகிறது.

© TamilOnline.com