இணையதளத்தில் பி.சுசீலாவின் பாடல்கள்
பின்னணிப் பாடகி பி.சுசீலா இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். www.psusheela.org என்ற இவ்விணையதளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் அவர் பாடிய பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சுசீலாவின் ரசிகர்கள் இந்த இணையதளத்திலிருந்து பிடித்த பாடல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com