மீண்டும் தமிழில் மம்முட்டி
மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய 'வந்தேமாதரம்' தமிழில் 'அறுவடை' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத்தில் தோன்றுகிறார் மம்முட்டி.

வழக்கம்போல் இப்படத்திலும் அவர் சிபிஐ அதிகாரி வேடத்தில்தான் நடிக்கிறார்!

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com