மாதவன் மகிமை
மாதவன் எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் ஒதுங்கியிருக்கிறார். 'பார்த்தாலே பரவசம்', இந்தியில் அவர் நடித்து வரும் 'மின்னலே' இரண்டும் வெளிவந்த பின்னர் தான் அடுத்த படம் பற்றியே வாயே திறப்பாராம். இரண்டும் சூப்பர் ஹிட் ஆகும் என்பது அவருடைய கணிப்பு. அப்படியே வற்புறுத்தி தேதி கேட்டால் ஒரு விரலைக் காட்டுகிறார். ஒரு விரல் = ஒரு கோடி. ஒரு விரல் மாதவராவ்.

தமிழ்மகன்

© TamilOnline.com