வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் வழங்கும் 'தக்கதிமிதா'
அக்டோபர் 13, 2007 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் 'தக்கதிமிதா' என்னும் தமிழ் சின்னத்திரை நட்சத்திரங்களின் பல்சுவை விருந்து ஒன்றை வழங்குகிறது. நகைச்சுவை, நடனம், சிறு நாடகம், நல்லி சில்க்ஸ் வழங்கும் ஆடை அலங்கார அணிவகுப்பு என்று பல நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். திரையில் பார்த்து ரசித்த நட்சத்திரங்களை ஒரே மேடையில் நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பு.

பங்குபெறும் சின்னத்திரை நட்சத்திரங்கள்: வேணு அரவிந்த், கமலேஷ், தீபா வெங்கட், பூஜா, பிரேம் சாய், மோஹன்ராம், அபிஷேக், தேவதர்ஷிணி, சேத்தன், ஸ்ரீலேகா, உமா பத்மநாதன்.

இடம்: Spangenberg Theater,
780 Arstradero Road, Palo Alto,
CA 94306
நாள்: அக்டோபர் 13, சனிக்கிழமை, மாலை 4:30
நுழைவுச் சீட்டு: $50, $35, $20
கிடைக்குமிடம்: உடுப்பி பேலஸ், ·ப்ரீமாண்ட் (510.794.8400)
இணையதளத்தில் வாங்க:www.bayareatamilmanram.org

© TamilOnline.com