படமாகிறது நிழல் மனிதனின் நிஜவாழ்க்கை
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

சரவணன் நடிப்பில் 'வீரமும் ஈரமும்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்போது புதியதாக 'ஒத்தைக்கு ஒத்த' என்ற புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். சஞ்சய்ராம் தயாரிப்பில் உருவாகும் 'ஒத்தைக்கு ஒத்த' படம் நிழல் மனிதனின் நிஜவாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச் சொல்லும் சித்திரம். முன்னணி கதாநாயகன் ஒருவரும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இசை பிரவின்மணி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று அனைத்தையும் கவனிக்கிறார் சஞ்சய்ராம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com