ValueCom online
இந்தியாவுக்குப் பேச நேரடித் தொலைபேசி தொடர்பு அறிமுகம். வால்யூ கம்யூனிகேஷன் கார்ப்பரேஷன் card தேவை இல்லாத, சுலபமான மற்றும் குறைந்த விலையில் தொடர்பு கொள்ளும் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தேவைக்கேற்ப ஒரு நிமிடத்திற்கு c 39.9 வீதம இந்தியாவில் எல்லா நகரங்களும் அல்லது ஒரு நிமிடத்திற்கு c 29.9 வீதம் சில குறிப்பிட்ட நகரங்களுடனும் தொலைபேசியில் பேசலாம்.

card தேவையில்லை என்பது மட்டுமில்லாமல், செல் மற்றும் அலுவலகத் தொலைபேசிகளிலும் இந்தத் திட்டங்களின் கீழ் பேசலாம்.

http://www.valuecomonline.com/

© TamilOnline.com