ஞாயிறு ஒளி மழையில்
கமல்ஹாசன் ''ஞாயிறு ஒளி மழையில்'' முதல் 'தெனாலி' படத்தின் ''ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா'' வரை ஒரு பின்னணி சூப்பர் ஹிட் சிடி கொள்ளுமளவுக்குப் பாடியிருக்கிறார். நடிப்பு, நடனம், மேக்கப், பின்னணி பாடல் என்று சாதனை நடைத்த அவர். அடுத்து திரைப்பாடலிலும் இறங்கியிருக்கிறார். 'ஹேராம்' படத்தில் இரண்டு பாடல்கள் எழுதிய அனுபவப் பின்னணியோடு 'பம்மல் கே. சம்பந்தம்' படத்திலும் அவர் எழுதி பாடியிருக்கும் பாடல் ஒன்று இடம் பெறுகிறது.

-

© TamilOnline.com