ஜோக்ஸ்
டீச்சர் : அசோகர் ஏன் சாலை ஓரங்களில் மரங்களை நட்டார்?

மாணவன் : நடுவுல நட்டா வண்டி போக முடியாதே.

*****


ஒருவர் : நம்ம டெய்லர் ஏன் நூலைத் தூக்கிட்டு காட்டுக்குள்ளே ஓடறார்?

மற்றொருவர் : அது 'ஊசி' இலைக் காடுகளாச்சே!© TamilOnline.com