இயக்குநர் பாலா குடும்பஸ்தரானார்!
'சேது' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி 'நந்தா' போன்ற வெற்றிப்படங்களை வழங்கியவர் பாலா.

அவருக்கும் முத்துமலருக்ஞகும் திருமணம் கடந்த வாரம் மதுரை தல்லாக்குளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஜி.கே. வாசன், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், பொன்முத்துராமலிங்கம், டாக்டர் சேதுராமன் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் வந்து வாழ்த்தினர்.

தொகுப்பு :கேடிஸ்ரீ

© TamilOnline.com