உலகம் அன்பு மயம்
உதவி செய்தால் ஊரெல்லாம் உறவாகும்
பிறவிப் பெருப்பான் பிறருக்கு உதவுவது
அன்புள்ள வீட்டில் அமைதி இருக்கும்
ஈவு இரக்கம் தானம் தர்மம் உதவி
ஒத்தாசை நம்மைக் காக்கும்
ஒழுக்கமும் நாணயமும் நமது கண்கள்
இருப்பதைக் கொடுத்துப்
புண்ணியம் சேர்ப்போம்...

கீதா பாஸ்கர்

© TamilOnline.com