குடிமகள்கள்
தன் பிறந்த நாளான மே முதல் நாள் திரையிடத் திட்டமிட்டிருக்கும் 'சிட்டிசன்' படத்தில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் அஜீத். இதில் இவருக்கு ஒன்பது கெட்- அப்.

'குடிமகனு'க்கு ஜோடியாக 'ஹேராம்' நாயகி நடிக்கிறார். படத்தில் இன்னும் சில குடிமகள்களும் உண்டு. இதில் நக்மா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் திருப்புமுனை கேரக்டராம். அதனால் கிடைக்கும் பிரபலத்தால் தன் தங்கை ஜோதிகாவுக்கே நக்மா போட்டியாகிவிடுவார் என்கிறார்கள். மீனாவும் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.

தேனீ

© TamilOnline.com